தமிழ் நாடகத்தில் பெண்; கலைஞர்கள்

Abstract

தமிழ்ச் சூழலில் பெண்கள் நாடகத்துறையில் ஈடுபடத் தொடங்கி சுமார் அரை நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றைப் பொறுத்தவரை, சங்க காலத்தில் பெண் நிகழ்த்துக்கலைஞர்கள் இருந்தமைக்கான சான்றுகள் காணக்கிடைக்கின்றன. ஆனால், அதற்கு அடுத்து வந்த இலக்கியங்களில் பெண் நிகழ்த்துக் கலைஞர்களின் பங்களிப்புகள் கிடைக்கப் பெறவில்லை. தமிழ் நாடக மரபில் பாலாமணி அம்மையாரின் பெண்கள் குழு, தனித்த முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் நாடகத்தில் ஆண் வேடமிட்டு நடித்த கே.பி.சுந்தராம்பாள், விடுதலை இயக்கச் சார்புடைய கலைக் குழுக்களில் செயல்பட்ட பெண்கள் எனப்பெண்களுடைய நாடகச் செயல்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லும் படியாகவே இருந்துள்ளது.

Authors and Affiliations

மகாலட்சுமி கி.

Keywords

Related Articles

Relevance of Data Mining for Presumption of Anarchy

Association in Data Mining is used to identify frequent item sets and its correlation. The broad application of association mining in research, market analysis and disease predictions are proved. But sometimes the format...

கூழங்கைத் தம்பிரான் :- நன்னூல் எழுத்ததிகார உரைத்திறன்

கூழங்கைத் தம்பிரான் :- நன்னூல் எழுத்ததிகார உரைத்திறன்

Impact of Cloud Computing in Education System

Revolution is necessary to drive the unavoidableflow of change and one such hot recent area of research in Information Technology is cloud computing. Cloud Computing is a distributed computing technology give away requir...

De-Noising of MR Brain Tumor Images by using Noise Filtering Techniques

Image processing is a powerful tool for increasing the reliability and reproducibility of disease diagnostics. Magnetic Resonance Imaging (MRI) is one of the best technologies currently being used for diagnosing brain tu...

Significance of Mobile Applications in Education System

In this Natural world scenario, everything is performed in computerized manner, but recently it is moving from Computer World to Mobile World for trading and commercial purpose. Many small applications are developed and...

Download PDF file
  • EP ID EP652025
  • DOI -
  • Views 105
  • Downloads 0

How To Cite

மகாலட்சுமி கி. (2018). தமிழ் நாடகத்தில் பெண்; கலைஞர்கள். International Journal of Linguistics and Computational Applications, 5(2), 31-32. https://europub.co.uk/articles/-A-652025